ரோமர் 15:1 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 விசுவாசத்தில் பலமுள்ளவர்களாயிருக்கின்ற நாம், நம்மைப் பிரியப்படுத்தாமல் பலவீனமாய் இருக்கின்றவர்களின் தவறுகளைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 அன்றியும், பலம் உள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாக நடக்காமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 விசுவாசத்தில் பலமுள்ளவர்களாயிருக்கிற நாம், பலவீனமாய் இருக்கிறவர்களின் தவறுகளைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். நம்மைப் பிரியப்படுத்தக் கூடாது. See the chapterபரிசுத்த பைபிள்1 விசுவாசத்தில் உறுதியாய் இருக்கிற நாம் பல வீனமானவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். நாம் நமது திருப்திக்காக மட்டுமே வாழ்தல் கூடாது. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 அன்றியும், பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும். See the chapter |