ரோமர் 14:8 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 நாம் வாழ்ந்தாலும் கர்த்தருக்கென்றே வாழ்கின்றோம்; நாம் மரணித்தாலும் கர்த்தருக்கென்றே மரணிக்கின்றோம். எனவே நாம் வாழ்ந்தாலும், மரணித்தாலும் கர்த்தருடையவர்கள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 நாம் பிழைத்தாலும் கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்; எனவே, பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாக இருக்கிறோம். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 நாம் வாழ்ந்தாலும் கர்த்தருக்கென்றே வாழ்கிறோம்; நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்றே மரிக்கிறோம். எனவே நாம் வாழ்ந்தாலும் மரித்தாலும் கர்த்தருடையவர்கள். See the chapterபரிசுத்த பைபிள்8 நாம் அனைவரும் வாழும்போது கர்த்தருக்காகவே வாழ்கிறோம். சாகும்போது கர்த்தருக்காகவே சாகிறோம். வாழ்வதானாலும் சரி, சாவதானாலும் சரி நாம் கர்த்தருக்குச் சொந்தம் ஆனவர்கள். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 நாம் பிழைத்தாலும் கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்; ஆகையால் பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம். See the chapter |