Online Bible

- Advertisements -




ரோமர் 13:13 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

13 ஒழுக்கக்கேடான களியாட்டங்களையும், குடிவெறியாட்டங்களையும், பாலியல் முறைகேடுகளையும், கேடுகெட்ட செயல்களையும், பிரிவினைகளையும், பொறாமைகளையும் அகற்றிவிட்டு பகலில் நடப்பவர்களைப் போல் ஒழுக்கமாய் நடப்போம்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

13 களியாட்டும், வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும், பொறாமையும் உள்ளவர்களாக நடக்காமல், பகலிலே நடக்கிறவர்கள்போல ஒழுங்காக நடப்போம்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

13 பகலில் நடப்பவர்களைப்போல் நாம் ஒழுக்கமாய் நடப்போம். களியாட்டங்களையும், வெறியாட்டங்களையும், பாலிய முறைகேடுகளையும், ஒழுக்கக்கேடான செயல்களையும், பிரிவினைகளையும், பொறாமைகளையும் நம்மைவிட்டு அகற்றுவோம்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

13 பகலுக்குரியவர்கள் செய்யத்தக்க செயல்களைச் சீராய் நாம் செய்வோம். களியாட்டமும், குடிவெறியும், வேசித்தனமும், காமவிகாரமும், வாக்குவாதமும், பொறாமையும் உள்ளவர்களாக நாம் இருக்கக் கூடாது.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

13 களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும், பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்.

See the chapter Copy




ரோமர் 13:13

Follow us:

Advertisements


Advertisements