Online Bible

- Advertisements -




ரோமர் 11:29 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

29 இறைவனின் அழைப்பும் வரங்களும் திருப்பி எடுத்துக்கொள்ள முடியாதவை.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

29 தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

29 இறைவன் கொடுக்கும் வரங்களையும் அழைப்பையும் அவர் ஒருபோதும் எடுத்துவிடமாட்டார்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

29 தேவன் தனது கிருபையையும் அழைப்பையும் எப்பொழுதும் மாற்றிக்கொள்ளமாட்டார்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

29 தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே.

See the chapter Copy




ரோமர் 11:29

Follow us:

Advertisements


Advertisements