Online Bible

- Advertisements -




ரோமர் 10:10 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

10 உங்கள் இருதயத்தில் விசுவாசித்து நீதிமானாக்கப்படுகிறீர்கள். உங்கள் வாயினால் ஒப்புக்கொண்டு அறிவித்து மீட்கப்படுகிறீர்கள்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

10 இருதயத்திலே விசுவாசிக்கிறதினால் நீதி உண்டாகும். வாயினாலே அறிக்கைபண்ணுகிறதினால் இரட்சிப்பு உண்டாகும்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

10 ஏனெனில் நீங்கள் இருதயத்தில் விசுவாசிப்பதினாலேயே நீதிமான் ஆக்கப்படுகிறீர்கள். உங்கள் வாயினால் உங்களுடைய விசுவாசத்தை அறிக்கையிடுவதினாலேயே இரட்சிக்கப்படுகிறீர்கள்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

10 நாம் இதயத்தில் விசுவாசித்தால் தேவனுக்கேற்ற நீதிமானாகிறோம். நாம் விசுவாசிப்பதை வாயால் சொன்னால் இரட்சிக்கப்படுகிறோம்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

10 நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.

See the chapter Copy




ரோமர் 10:10

Follow us:

Advertisements


Advertisements