வெளிப்படுத்தல் 9:14 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு14 அது, எக்காளத்தை வைத்திருந்த ஆறாவது இறைதூதனிடம், “பெரிய நதியான யூப்பிரட்டீஸ் அருகே கட்டி வைக்கப்பட்டிருக்கின்ற நான்கு தூதர்களையும் அவிழ்த்து விடு” என்று சொன்னது. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்14 எக்காளத்தைப் பிடித்திருந்த ஆறாம் தூதனைப் பார்த்து: ஐபிராத்து என்னும் பெரிய நதியிலே கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களையும் அவிழ்த்துவிடு என்று சொல்வதைக்கேட்டேன். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202214 அது எக்காளத்தை வைத்திருந்த ஆறாவது தூதனிடம், “ஐபிராத்து என்ற பெரிய நதியருகே கட்டி வைக்கப்பட்டிருக்கிற, நான்கு தூதர்களையும் அவிழ்த்துவிடு” என்று சொன்னது. See the chapterபரிசுத்த பைபிள்14 பிறகு அச்சத்தம் அந்த ஆறாம் தூதனிடம் “ஐபிராத் என்னும் நதிக்கரையில் கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களையும் அவிழ்த்து விடு” என்று சொல்லக் கேட்டேன். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)14 எக்காளத்தைப் பிடித்திருந்த ஆறாம் தூதனை நோக்கி: ஐபிராத்தென்னும் பெரிய நதியண்டையிலே கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களையும் அவிழ்த்துவிடு என்று சொல்லக்கேட்டேன். See the chapter |