Online Bible

- Advertisements -




வெளிப்படுத்தல் 8:10 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

10 மூன்றாவது இறைதூதன் தனது எக்காளத்தை ஊதினான், அப்பொழுது வானத்திலிருந்து ஒரு பெரிய நட்சத்திரம், ஒரு தீப்பந்தத்தைப் போல் எரிந்து கொண்டு விழுந்தது. அது இவ்வாறாக ஆறுகளின் மூன்றில் ஒரு பங்கின் மேலும், நீரூற்றுகளின் மேலும் விழுந்தது.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

10 மூன்றாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம் தீவட்டியைப்போல எரிந்து, வானத்திலிருந்து விழுந்தது; அது ஆறுகளில் மூன்றில் ஒருபங்கின்மேலும், நீரூற்றுகளின்மேலும் விழுந்தது.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

10 மூன்றாவது இறைத்தூதன் தனது எக்காளத்தை ஊதினான்; அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம், ஒரு தீப்பந்தத்தைப்போல் எரிந்து வானத்திலிருந்து விழுந்தது. அது ஆறுகளின் மூன்றில் ஒரு பங்கின்மேலும், நீரூற்றுகளின்மேலும் விழுந்தது.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

10 மூன்றாம் தூதன் தன் எக்காளத்தை ஊதினான். பிறகு வானில் உள்ள ஒரு பெரிய நட்சத்திரம் தீப்பந்தம்போல எரிந்து விழுந்தது. அது ஆறுகளில் மூன்றில் ஒரு பகுதி மீதும் நீரூற்றுகளின் மீதும் விழுந்தது.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

10 மூன்றாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம் தீவட்டியைப்போல எரிந்து, வானத்திலிருந்து விழுந்தது; அது ஆறுகளில் மூன்றிலொருபங்கின்மேலும், நீரூற்றுகளின்மேலும் விழுந்தது.

See the chapter Copy




வெளிப்படுத்தல் 8:10

Follow us:

Advertisements


Advertisements