Online Bible

- Advertisements -




வெளிப்படுத்தல் 6:5 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

5 ஆட்டுக்குட்டியானவர் மூன்றாவது முத்திரையைத் திறந்தபோது, மூன்றாவது உயிரினம், “வா!” என்று சொல்வதைக் கேட்டேன். நான் பார்த்தபோது, அங்கே எனக்கு முன்பாக இதோ ஒரு கறுப்புக் குதிரை நின்றது. அதில் அமர்ந்திருந்தவன் தன் கையிலே தராசு ஒன்றைப் பிடித்துக் கொண்டிருந்தான்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

5 அவர் மூன்றாம் முத்திரையை உடைத்தபோது, மூன்றாம் ஜீவனானது: நீ வந்து பார் என்று சொல்வதைக்கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, ஒரு கறுப்புக்குதிரையைப் பார்த்தேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

5 ஆட்டுக்குட்டியானவர், மூன்றாவது முத்திரையைத் திறந்தபோது, மூன்றாவதாய் இருந்த உயிரினம், “வா!” என்று சொல்வதை நான் கேட்டேன். நான் பார்த்தபோது, அங்கே எனக்கு முன்பாக, ஒரு கருப்புக்குதிரை நின்றது. அதில் ஏறியிருந்தவன் தன் கையிலே, தராசு ஒன்றைப் பிடித்துக்கொண்டிருந்தான்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

5 ஆட்டுக்குட்டியானவர் மூன்றாவது முத்திரையை உடைத்தார். அப்போது மூன்றாவது உயிருள்ள ஜீவன், “வா!” என்று என்னிடம் கூறியதைக் கேட்டேன். நான் பார்த்தபோது ஒரு கறுப்புக் குதிரை வெளியே வந்தது. அதன்மேல் இருந்தவன் தராசு ஒன்றைக் கையில் வைத்திருந்தான்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

5 அவர் மூன்றாம் முத்திரையை உடைத்தபோது, மூன்றாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லக்கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, ஒரு கறுப்புக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான்.

See the chapter Copy




வெளிப்படுத்தல் 6:5

Follow us:

Advertisements


Advertisements