வெளிப்படுத்தல் 6:13 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு13 பலத்த காற்றினால் அத்தி மரம் அசைக்கப்படும்போது, பழுக்காத அத்திக் காய்கள் வந்து விழுவது போல வானத்திலிருந்து நட்சத்திரங்கள் பூமியில் விழுந்தன. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 அத்திமரம் பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது. See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 வானத்திலிருந்து நட்சத்திரங்கள் பூமியில் விழுந்தன. பலத்த காற்றினால் அத்திமரம் அசைக்கப்படும்போது, பருவம் பிந்திக்காய்த்த அத்திக்காய்கள் விழுவதுபோல், அவை விழுந்தன. See the chapterபரிசுத்த பைபிள்13 வானத்து நட்சத்திரங்கள், புயல் காலத்தில் அத்திமரத்திலிருந்து அத்திப் பழங்கள் உதிருவது போன்று பூமியில் உதிர்ந்தன. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 அத்திமரமானது பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது. See the chapter |