Online Bible

- Advertisements -




வெளிப்படுத்தல் 22:10 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

10 பின்பு அவன் என்னிடம், “இந்தப் புத்தகத்திலுள்ள இறைவாக்கின் வார்த்தைகளை மூடி முத்திரையிட வேண்டாம். ஏனெனில் காலம் நெருங்கிவிட்டது.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

10 அவர் என்னைப் பார்த்து: இந்தப் புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களுக்கு முத்திரை போடவேண்டாம்; காலம் நெருங்கியிருக்கிறது.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

10 பின்பு அவன் என்னிடம், “இந்தப் புத்தகத்தின் இறைவாக்கு வார்த்தைகளை மூடி முத்திரையிடாதே. ஏனெனில் காலம் நெருங்கிவிட்டது.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

10 மேலும் அத்தூதன் என்னிடம், “இந்நூலில் உள்ள தீர்க்கதரிசனமான வசனங்களை இரகசியம் போல் மூடிவைக்க வேண்டாம். இவை நிகழ்வதற்குரிய காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

10 பின்னும், அவர் என்னை நோக்கி: இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களை முத்திரை போடவேண்டாம்; காலம் சமீபமாயிருக்கிறது.

See the chapter Copy




வெளிப்படுத்தல் 22:10

Follow us:

Advertisements


Advertisements