வெளிப்படுத்தல் 20:7 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 அந்த ஆயிரம் வருடங்கள் முடிவடையும்போது சாத்தான் தன் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவான். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 அந்த ஆயிரம் வருடங்கள் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி, See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 அந்த ஆயிரம் வருடங்கள் முடிவடையும்போது, சாத்தான் தன் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவான். See the chapterபரிசுத்த பைபிள்7 ஆயிரம் ஆண்டுக் காலம் முடிந்த பிறகு, சிறையிலிருந்து சாத்தான் விடுதலை செய்யப்படுவான். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி, See the chapter |