Online Bible

- Advertisements -




வெளிப்படுத்தல் 20:3 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

3 அந்த ஆயிரம் வருடங்கள் முடியும் வரை மக்களை அவன் இனியும் ஏமாற்றாதபடி, அவனைப் பாதாளக்குழிக்குள் தள்ளி பூட்டியடைத்து, அதன்மீது முத்திரையையும் பதித்தான். அந்தக் காலம் முடிந்த பின்பு, சிறிது காலத்திற்கு அவன் விடுதலை செய்யப்பட வேண்டும்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

3 அதற்குப்பின்பு அது கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

3 அந்த ஆயிரம் வருடங்கள் முடிவடையும் வரைக்கும், அவன் இனியும் மக்களை ஏமாற்றாதபடிக்கு, அந்தத் இறைத்தூதன் சாத்தானை அந்தப் பாதாளக்குழியிலே தள்ளி, அவனை அதில் வைத்துப் பூட்டி, அதன்மேல் முத்திரையையும் பதித்தான். அந்தக் காலம் முடிந்தபின்பு, சிறிது காலத்திற்கு அவன் விடுவிக்கப்பட வேண்டும்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

3 அவன் அப்பாம்பைப் பாதாளத்திற்குள் எறிந்து மூடினான். ஆயிரம் ஆண்டுகள் முடியும் வரை பூமியின் மக்களை அது வஞ்சிக்காதபடிக்குப் பூட்டி முத்திரையிட்டான். அதன் பிறகு கொஞ்சக் காலத்துக்குப் பாம்பினை விடுதலை செய்யவேண்டும்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

3 அதற்குப் பின்பு அது கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும்.

See the chapter Copy




வெளிப்படுத்தல் 20:3

Follow us:

Advertisements


Advertisements