வெளிப்படுத்தல் 19:3 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு3 அவர்கள் மீண்டும் சத்தமிட்டு, “அல்லேலூயா! அவள் எரிக்கப்பட்டு அதனால் எழுகின்ற புகை, என்றென்றுமாய் மேல் நோக்கி எழுகிறது” என்றார்கள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 மறுபடியும் அவர்கள்: “அல்லேலூயா” என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்றார்கள். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 மேலும் அவர்கள் சத்தமிட்டு: “அல்லேலூயா! அவள் எரிக்கப்படுவதால் எழும்பும் புகை என்றென்றுமாய் மேல்நோக்கி எழும்புகிறது” என்றார்கள். See the chapterபரிசுத்த பைபிள்3 பரலோகத்திலுள்ள மக்கள், “அல்லேலூயா! அவள் எரிவதால் வரும் புகை என்றென்றைக்கும் எழும்பிக்கொண்டிருக்கும்” என்றும் சொன்னார்கள். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 மறுபடியும் அவர்கள்: அல்லேலூயா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்றார்கள். See the chapter |