வெளிப்படுத்தல் 18:5 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு5 அவளுடைய பாவங்கள் வானளவு குவிந்திருக்கின்றன. அவளுடைய குற்றங்களை இறைவன் நினைத்துப் பார்த்திருக்கிறார். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 அவளுடைய பாவம் வானம்வரை எட்டியது, அவளுடைய அநியாயங்களை தேவன் நினைத்தார். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 அவளுடைய பாவங்கள் வானத்தைத் தொடும் உயரத்திற்குக் குவிந்துவிட்டன. இறைவன் அவளுடைய குற்றங்களைத் தன் நினைவில் கொண்டுவந்துள்ளார் என்றது. See the chapterபரிசுத்த பைபிள்5 அந்நகரத்தின் பாவங்கள் பரலோகம் வரை எட்டிவிட்டன. தேவன் அவளது குற்றங்களை மறக்கவில்லை. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 அவளுடைய பாவம் வானபரியந்தம் எட்டினது, அவளுடைய அநியாயங்களை தேவன் நினைவுகூர்ந்தார். See the chapter |