Online Bible

- Advertisements -




வெளிப்படுத்தல் 18:3 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

3 ஏனெனில் எல்லா மக்கள் இனங்களும் அவளது பாலியல் ஒழுக்கக்கேட்டின் மதுவினால் வெறி கொண்டார்கள். பூமியின் அரசர்கள் அவளோடு தகாத உறவு கொண்டார்கள். பூமியின் வர்த்தகர்கள் அவளுடைய மிதமிஞ்சிய சுகபோகங்களினால் செல்வந்தர் ஆனார்கள்.”

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

3 அவளுடைய வேசித்தனத்தின் கோபமான மதுவை எல்லா தேசத்து மக்களும் குடித்தார்கள்; பூமியின் ராஜாக்கள் அவளோடு வேசித்தனம் செய்தார்கள்; பூமியிலிருந்த வியாபாரிகள் அவளுடைய செல்வச்செழிப்பினால் செல்வந்தர்களானார்கள்” என்று சொன்னான்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

3 ஏனெனில் எல்லா நாடுகளும், அவளது விபசாரத்தின் ஆவேசமூட்டும் மதுவினால் வெறிகொண்டார்கள். பூமியின் அரசர் அவளுடன் விபசாரம் செய்தார்கள். பூமியின் வர்த்தகர் அவளுடைய வளமான வாழ்க்கையினால் அவளுடன் செல்வந்தர் ஆனார்கள்.”

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

3 அவளுடைய வேசித்தனத்தினுடையதும் தேவனுடைய கோபமானதுமான மதுவை எல்லாத் தேசங்களும் குடித்தன. உலகிலுள்ள ராஜாக்கள் அவளோடு வேசித்தனம் செய்தார்கள். உலகிலுள்ள வியாபாரிகள் அவளது மாபெரும் செல்வச் செழிப்பில் இருந்து செல்வர்கள் ஆனார்கள்.”

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

3 அவளுடைய வேசித்தனத்தின் உக்கிரமான மதுவை எல்லா ஜாதிகளும் குடித்தார்கள்; பூமியின் ராஜாக்கள் அவளோடே வேசித்தனம்பண்ணினார்கள்; பூமியின் வர்த்தகர் அவளுடைய செல்வச்செருக்கின் மிகுதியினால் ஐசுவரியவான்களானார்கள் என்று விளம்பினான்.

See the chapter Copy




வெளிப்படுத்தல் 18:3

Follow us:

Advertisements


Advertisements