வெளிப்படுத்தல் 16:3 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு3 இரண்டாவது இறைதூதன், தனது கிண்ணத்தில் உள்ளதைக் கடலில் ஊற்றினான். அது இறந்தவனின் இரத்தத்தைப் போல் மாறியது. அப்போது கடலிலுள்ள எல்லா உயிரினங்களும் இறந்து போயின. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 இரண்டாம் தூதன் தன் கலசத்தில் உள்ளதைக் கடலிலே ஊற்றினான்; உடனே அது மரித்தவனுடைய இரத்தத்தைப்போலானது; கடலிலுள்ள பிராணிகளெல்லாம் மரித்துப்போயின. See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 இரண்டாவது இறைத்தூதன், தனது கிண்ணத்திலுள்ளதைக் கடலின்மேல் ஊற்றினான். அது இறந்துபோன மனிதனுடைய இரத்தத்தைப்போல் மாறியது. அப்பொழுது கடலிலுள்ள எல்லா உயிரினங்களும் செத்துப்போயின. See the chapterபரிசுத்த பைபிள்3 இரண்டாவது தேவதூதன் தன் கிண்ணத்தில் இருந்ததைக் கடலில் வீசினான். உடனே கடல் இறந்து போனவனின் இரத்தத்தைப் போலானது. கடலில் இருந்த ஒவ்வொரு உயிரினமும் இறந்தது. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 இரண்டாம் தூதன் தன் கலசத்திலுள்ளதைச் சமுத்திரத்திலே ஊற்றினான்; உடனே அது செத்தவனுடைய இரத்தம்போலாயிற்று; சமுத்திரத்திலுள்ள பிராணிகள் யாவும் மாண்டுபோயின. See the chapter |