வெளிப்படுத்தல் 13:6 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 அது இறைவனை நிந்திப்பதற்காகவும், அவருடைய பெயரையும் அவருடைய வாசஸ்தலத்தையும் பரலோகத்தில் வாழ்கின்றவர்களையும் அவதூறாய் பேசுவதற்காகவும் தன் வாயைத் திறந்தது. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 அது தேவனை அவமதிப்பதற்காகத் தன் வாயைத் திறந்து, அவருடைய நாமத்தையும், அவருடைய இருப்பிடத்தையும், பரலோகத்தில் வசிக்கிறவர்களையும் அவமதித்து. See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 அது இறைவனை அவமதித்துப் பேசுவதற்காகவும், அவருடைய பெயரையும், அவருடைய வாசஸ்தலத்தையும், பரலோகத்தில் வாழ்கிறவர்களையும் தூசிப்பதற்காகவும் தன் வாயைத் திறந்தது. See the chapterபரிசுத்த பைபிள்6 அம்மிருகம் தன் வாயைத் திறந்து தேவனுக்கு எதிரானவற்றைப் பேசியது. அது தேவனுடைய பெயருக்கு எதிராகவும், தேவன் வாழும் இடத்துக்கு எதிராகவும், பரலோகத்தில் வாழ்பவர்களுக்கு எதிராகவும் பேசியது. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 அது தேவனைத் தூஷிக்கும்படி தன் வாயைத் திறந்து, அவருடைய நாமத்தையும், அவருடைய வாசஸ்தலத்தையும், பரலோகத்தில் வாசமாயிருக்கிறவர்களையும் தூஷித்தது. See the chapter |