வெளிப்படுத்தல் 12:8 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 அவை வெற்றி பெறவில்லை. அதனால் பரலோகத்தில் தமது இடத்தை அவை இழந்து போயின. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 பரலோகத்தில் அவர்கள் இருந்த இடமும் காணாமல்போனது. See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 ஆனால், அந்த இராட்சதப் பாம்பு தோல்வியுற்றது. அதனாலே பரலோகத்தில் அவை தங்களுக்குரிய இடத்தை இழந்து போயின. See the chapterபரிசுத்த பைபிள்8 பாம்பு போதுமான வல்லமை உடையதாய் இல்லை. இராட்சசப் பாம்பும், அதன் தூதர்களும் பரலோகத்தில் தம் இடத்தை இழந்தார்கள். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 வானத்தில் அவர்கள் இருந்த இடமும் காணப்படாமற்போயிற்று. See the chapter |