Online Bible

- Advertisements -




பிலிப்பியர் 3:6 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

6 பக்தி வைராக்கியத்தின் காரணமாக திருச்சபையைத் துன்புறுத்தியவன், நீதிச்சட்டத்தின் அடிப்படையிலான நீதியின்படி குற்றமில்லாதவன்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

6 பக்திவைராக்கியத்தின்படி சபையைத் துன்பப்படுத்தினவன், நியாயப்பிரமாணத்தின் நீதியின்படி குற்றஞ்சாட்டப்படாதவன்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

6 பக்தி வைராக்கியத்தின் நிமித்தம் திருச்சபையைத் துன்புறுத்தியவன்; மோசேயினுடைய சட்டத்தின் நீதியைப் பொறுத்தவரையில் குற்றமற்றவன்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

6 நான் எனது யூத மதவெறி காரணமாக சபைகளைத் துன்புறுத்தி வந்தேன். எவனொருவனும் என்மீது நான் மோசேயின் சட்டங்களைக் கைக்கொள்வதைக் குறித்து குற்றம் சாட்ட முடியவில்லை.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

6 பக்திவைராக்கியத்தின்படி சபையைத் துன்பப்படுத்தினவன், நியாயப்பிரமாணத்திற்குரிய நீதியின்படி குற்றஞ்சாட்டப்படாதவன்.

See the chapter Copy




பிலிப்பியர் 3:6

Follow us:

Advertisements


Advertisements