பிலிப்பியர் 2:6 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 அவர் தமது முழுமையிலும் இறைவனுக்குரிய தன்மையுள்ளவராக இருந்தபோதிலும், இறைவனுக்கு இணையாக இருக்கும் நிலையை விடாது பற்றிக்கொண்டிருக்க வேண்டும் என எண்ணவில்லை. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 அவர் தேவனுடைய உருவமாக இருந்தும், தேவனுக்குச் சமமாக இருப்பதைக் கொள்ளையாடின பொருளாக நினைக்காமல், See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 அவர் தன் முழுத்தன்மையிலும் இறைவனாயிருந்தும், இறைவனுடன் சமமாயிருக்கும் சிறப்புரிமையை விடாது பற்றிப் பிடித்துக்கொண்டிருக்க வேண்டுமென்று எண்ணவில்லை. See the chapterபரிசுத்த பைபிள்6 கிறிஸ்து அவரளவில் எல்லாவற்றிலும் தேவனைப் போன்றிருந்தார். அவர் தேவனுக்கு நிகரானவராயிருந்தார். ஆனால் தேவனுக்குச் சமமாக இருப்பதை கொள்ளையில் கிடைத்த அரிய பொருளாக அவர் நினைத்ததில்லை. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், See the chapter |