Online Bible

- Advertisements -




பிலிப்பியர் 1:24 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

24 ஆனாலும் உங்களுக்காக நான் இந்த உடலில் இருப்பது அதைவிட மிகவும் அவசியமாக இருக்கின்றது.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

24 அப்படியிருந்தும், நான் சரீரத்தில் வாழ்ந்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

24 ஆனால் நான் இந்த உடலில் இருப்பது, அதையும்விட உங்களுக்கு மிகவும் அவசியமாயிருக்கிறது.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

24 ஆனால் நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு மிக அவசியம்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

24 அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்.

See the chapter Copy




பிலிப்பியர் 1:24

Follow us:

Advertisements


Advertisements