பிலேமோன் 1:17 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு17 ஆகவே நீ என்னை உன்னுடைய ஐக்கியத்தில் ஒருவனாக எண்ணிக்கொள்வாயானால், என்னை ஏற்றுக்கொள்வது போல அவனையும் ஏற்றுக்கொள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்17 ஆகவே, நீர் என்னை உம்முடைய உடன்ஊழியனாக ஏற்றுக்கொள்வதுபோல அவனையும் ஏற்றுக்கொள்ளும். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202217 ஆகவே நான் உனக்கு ஐக்கியமானவன் என்று நீ எண்ணினால், என்னை ஏற்றுக்கொள்வதுபோல் அவனையும் ஏற்றுக்கொள். See the chapterபரிசுத்த பைபிள்17 நீங்கள் என்னை நண்பனாக ஏற்றுக்கொண்டால், பிறகு அவனையும் திரும்பவும் ஏற்றுக்கொள்ளுங்கள். என்னை வரவேற்பது போலவே அவனையும் வரவேற்றுக்கொள்ளுங்கள். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)17 ஆதலால், நீர் என்னை உம்மோடே ஐக்கியமானவனென்று எண்ணினால், என்னை ஏற்றுக்கொள்வதுபோல அவனையும் ஏற்றுக்கொள்ளும். See the chapter |