Online Bible

- Advertisements -




பிலேமோன் 1:12 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

12 என் உயிரோடு ஒன்றித்துவிட்ட அவனை, உன்னிடம் திருப்பி அனுப்புகிறேன்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

12 அவனை நான் உம்மிடம் அனுப்புகிறேன்; என் இருதயம்போல் இருக்கிற அவனை நீர் ஏற்றுக்கொள்ளும்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

12 என் உயிரோடு ஒன்றித்துவிட்ட அவனை, நான் உன்னிடம் திருப்பி அனுப்புகிறேன்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

12 நான் அவனை உங்களிடம் மீண்டும் அனுப்புகிறேன். அவனுடன் என் இதயத்தையும் சேர்த்து அனுப்புகிறேன்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

12 அவனை நான் உம்மிடத்திற்கு அனுப்புகிறேன்; என் உள்ளம்போலிருக்கிற அவனை நீர் ஏற்றுக்கொள்ளும்.

See the chapter Copy




பிலேமோன் 1:12

Follow us:

Advertisements


Advertisements