மாற்கு 9:8 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 உடனே அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தபோது இயேசுவைத் தவிர தங்களோடு வேறு எவரையும் அவர்கள் காணவில்லை. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 உடனே அவர்கள் சுற்றிலும் பார்த்தபோது, இயேசுவைத்தவிர வேறுயாரையும் பார்க்கவில்லை. See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 திடீரென அவர்கள் சுற்றிப் பார்த்தபோது, இயேசுவைத் தவிர தங்களோடு வேறு எவரையும் அவர்கள் காணவில்லை. See the chaptermārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)8 uɹdanē avarhaɹl sutrilum pārthabōdhu, iyēsu oruvarai thavira vēr̄oruvaraiyum kāɹnavillai. See the chapterபரிசுத்த பைபிள்8 பிறகு பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோர் சுற்றிலும் பார்த்தனர். ஆனால் இயேசுவைத் தவிர வேறு ஒருவரையும் காணவில்லை. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 உடனே அவர்கள் சுற்றிலும் பார்த்தபோது, இயேசு ஒருவரைத்தவிர வேறொருவரையும் காணவில்லை. See the chapter |