Online Bible

- Advertisements -




மாற்கு 9:48 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

48 நரகத்தில், அவர்களைத் தின்னும் புழு சாவதுமில்லை, அங்குள்ள நெருப்பு அணைந்து போவதுமில்லை.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

48 அங்கே அவர்கள் புழு சாகாமலும், அக்கினி அணையாமலும் இருக்கும்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

48 நரகத்தில், “ ‘அவர்களைத் தின்னும் புழு சாவதுமில்லை, அங்குள்ள நெருப்பு அணைந்து போவதுமில்லை.’

See the chapter Copy

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

48 angē avarharl puɹu sāvāmalum akini aviyāmalum irukum.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

48 நரகத்தில் மனிதரை சாப்பிடும் புழுக்கள் ஒருபோதும் சாவதில்லை. அங்கே நெருப்பானது எப்போதும் அணையாமல் எரிந்துகொண்டிருக்கும்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

48 அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும்.

See the chapter Copy




மாற்கு 9:48

Follow us:

Advertisements


Advertisements