Online Bible

- Advertisements -




மாற்கு 9:4 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

4 அத்துடன் எலியாவும் மோசேயும் அங்கே அவர்களுக்குத் தென்பட்டு, இயேசுவுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

4 அப்பொழுது மோசேயும் எலியாவும் இயேசுவோடு பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

4 அத்துடன் எலியாவும் மோசேயும் அவர்களுக்குமுன் தோன்றி, இயேசுவுடன் பேசிக்கொண்டிருந்தார்கள்.

See the chapter Copy

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

4 apoɹudhu mōsēyum eliyāvum iyēsuvuɹdanē pēsuhir̄avarhaɹlāha avarhaɹluku kāɹnapaɹtārhaɹl.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

4 அப்போது இரண்டு மனிதர்கள் அங்கே தோன்றி இயேசுவோடு பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் மோசே, எலியா என்னும் இருவரே.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

4 அப்பொழுது மோசேயும் எலியாவும் இயேசுவுடனே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள்.

See the chapter Copy




மாற்கு 9:4

Follow us:

Advertisements


Advertisements