மாற்கு 9:33 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு33 அவர்கள் கப்பர்நகூமை வந்தடைந்து வீட்டில் இருந்தபோது, “வழியிலே நீங்கள் எதைப்பற்றி விவாதித்துக்கொண்டு வந்தீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்33 அவர் கப்பர்நகூமுக்கு வந்து, வீட்டிலே இருக்கும்போது, அவர்களைப் பார்த்து: நீங்கள் வழியிலே எதைக்குறித்து உங்களுக்குள் வாக்குவாதம்பண்ணினீர்கள் என்று கேட்டார். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202233 அவர்கள் கப்பர்நகூமுக்கு வந்தார்கள். இயேசு வீட்டில் இருந்தபோது, சீடர்களிடம், “வழியிலே நீங்கள் என்னத்தைப்பற்றி விவாதித்துக்கொண்டு வந்தீர்கள்?” என்று கேட்டார். See the chaptermārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)33 avar kaparnahūmuku vandhu, vīɹtilē irukumbōdhu, avarhaɹlai nōki: ‘nīngaɹl vaɹiyilē edhai kur̄ithu ungaɹlukuɹllē tharkam baɹnninīrhaɹl?’ endru kēɹtār. See the chapterபரிசுத்த பைபிள்33 இயேசுவும், அவரது சீஷர்களும் கப்பர்நகூமுக்குச் சென்றனர். அங்கே அவர்கள் ஒரு வீட்டுக்குள் நூழைந்தனர். பிறகு இயேசு தன் சீஷர்களிடம், “இன்று சாலையில் நீங்கள் எதை விவாதித்தீர்கள்?” என்று கேட்டார். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)33 அவர் கப்பர்நகூமுக்கு வந்து, வீட்டிலே இருக்கும்போது, அவர்களை நோக்கி: நீங்கள் வழியிலே எதைக்குறித்து உங்களுக்குள்ளே தர்க்கம்பண்ணினீர்கள் என்று கேட்டார். See the chapter |