Online Bible

- Advertisements -




மாற்கு 9:32 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

32 ஆனால் அவர்களோ அவர் சொன்னதை விளங்கிக்கொள்ளவில்லை. அவர் சொன்னதைக் குறித்து அவரிடம் கேட்கவும் பயப்பட்டார்கள்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

32 அவர்களோ அந்த வார்த்தையைப் புரிந்துகொள்ளவில்லை, அதைக்குறித்து அவரிடத்தில் கேட்கவும் பயந்தார்கள்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

32 ஆனால் அவர்களோ, இயேசு சொன்னதை விளங்கிக்கொள்ளவில்லை. அவர் சொன்னதைக்குறித்து அவரிடம் கேட்கவும் பயந்தார்கள்.

See the chapter Copy

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

32 avarhaɹlō andha vārthaiyai ar̄indhukoɹllavillai, adhai kur̄ithu avariɹdathil kēɹtkavum bayandhārhaɹl.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

32 இயேசு என்ன பொருளில் கூறுகிறார் என்பதை சீஷர்கள் புரிந்துகொள்ளவில்லை. அவர் என்ன பொருள் கொள்கிறார் என்பதை விசாரிக்கவும் அவர்கள் அஞ்சினர்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

32 அவர்களோ அந்த வார்த்தையை அறிந்துகொள்ளவில்லை, அதைக்குறித்து அவரிடத்தில் கேட்கவும் பயந்தார்கள்.

See the chapter Copy




மாற்கு 9:32

Follow us:

Advertisements


Advertisements