மாற்கு 9:30 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு30 அவர்கள் அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு, கலிலேயா வழியாகக் கடந்து சென்றார்கள். தாங்கள் எங்கே இருக்கின்றார்கள் என்பதை எவரும் அறிவதை இயேசு விரும்பவில்லை. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்30 பின்பு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, கலிலேயாவைக் கடந்துபோனார்கள்; அது யாருக்கும் தெரியக்கூடாது என்று விரும்பினார். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202230 அவர்கள் அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு, கலிலேயா வழியாகக் கடந்து சென்றார்கள். தாம் எங்கே இருக்கிறோம் என்று, யாரும் அறிவதை இயேசு விரும்பவில்லை. See the chaptermārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)30 pinbu avviɹdam viɹtu pur̄apaɹtu, galilēyāvai kaɹdandhu bōnārhaɹl; adhai oruvarum ar̄iyādhiruka vēɹndum endru virumbinār. See the chapterபரிசுத்த பைபிள்30 பிறகு இயேசுவும், அவரது சீஷர்களும் அந்த இடத்தைவிட்டுச் சென்றார்கள். அவர்கள் கலிலேயா வழியே சென்றனர். தாம் இருக்கும் இடத்தை மக்கள் தெரிந்துகொள்ளக் கூடாது என்று இயேசு விரும்பினார். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)30 பின்பு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கலிலேயாவைக் கடந்துபோனார்கள்; அதை ஒருவரும் அறியாதிருக்கவேண்டுமென்று விரும்பினார். See the chapter |