மாற்கு 9:29 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு29 அதற்கு அவர், “இவ்வகையான தீய ஆவி மன்றாடலினாலும் உபவாசத்தினாலும் மட்டுமே வெளியேறும்” என்றார். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்29 அதற்கு அவர்: இந்தவகைப் பிசாசை ஜெபத்தினாலும் உபவாசத்தினாலும்தவிர மற்ற எந்தவிதத்திலும் துரத்தமுடியாது என்றார். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202229 அதற்கு இயேசு, “இவ்வகையான தீய ஆவி மன்றாட்டினாலும், உபவாசத்தினாலும் மட்டுமே வெளியேறும்” என்றார். See the chaptermārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)29 adhatku avar: ‘ivvahai pisāsu jebathinālum, ubavāsathinālumē yandri matrevvidhathinālum pur̄apaɹtu pōhādhu,’ endrār. See the chapterபரிசுத்த பைபிள்29 இயேசுவோ, “இந்த வகையான ஆவியைப் பிரார்த்தனையைப் பயன்படுத்தித்தான் வெளியேற்ற முடியும்” என்றுரைத்தார். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)29 அதற்கு அவர்: இவ்வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார். See the chapter |