மாற்கு 9:2 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு2 ஆறு நாட்களுக்குப் பின் பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் தம்முடன் அழைத்துக்கொண்டு, இயேசு ஒரு உயரமான மலைக்குச் சென்றார். அங்கே அவர்கள் மாத்திரமே இருக்கையில், அவர்களுக்கு முன்பாக அவருடைய தோற்றம் மாறியது. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 ஆறு நாட்களுக்குப்பின்பு, இயேசு பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் அழைத்து, உயர்ந்த மலையின்மேல் அவர்களைத் தனியே கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமடைந்தார். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 ஆறு நாட்களுக்குபின் இயேசு தம்முடன் பேதுருவையும், யோவானையும், யாக்கோபையும் கூட்டிக்கொண்டு, உயரமான மலைக்கு ஏறிப்போனார். அங்கே அவர்கள் தனிமையாய் இருக்கையில், அவர்களுக்கு முன்பாக இயேசு மறுரூபமடைந்தார். See the chaptermārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)2 ār̄u nāɹlaiku pinbu, iyēsu pēdhuruvaiyum yākōbaiyum, yōvānaiyum aɹaithu, uyarndha malaiyin mēl avarhaɹlai thaniyē kūɹtikoɹndubōi, avarhaɹluku munbāha marurūbamānār. See the chapterபரிசுத்த பைபிள்2 ஆறு நாட்களுக்குப் பின், பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரை இயேசு அழைத்துக்கொண்டு உயரமான மலை உச்சிக்குச் சென்றார். அவர்கள் அங்கே தனியே இருந்தனர். சீஷர்கள் இயேசுவைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவர் புதிய ரூபம் அடைந்தார். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 ஆறுநாளைக்குப்பின்பு, இயேசு பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் அழைத்து, உயர்ந்த மலையின்மேல் அவர்களைத் தனியே கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார். See the chapter |