Online Bible

- Advertisements -




மாற்கு 8:7 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

7 அவர்களிடம் சில சிறிய மீன்களும் இருந்தன; அவற்றுக்காகவும் அவர் நன்றி செலுத்தி, அவற்றையும் மக்களுக்குப் பகிர்ந்து கொடுக்கும்படி சீடர்களுக்குச் சொன்னார்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

7 சில சிறிய மீன்களும் அவர்களிடம் இருந்தது; அவர் அவைகளையும் ஆசீர்வதித்து அவர்களுக்குப் பரிமாறச் சொன்னார்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

7 அவர்களிடம் சில மீன்களும் இருந்தன; அவற்றிற்காகவும் இயேசு நன்றி செலுத்தி, அவற்றையும் மக்களுக்குப் பகிர்ந்து கொடுக்கும்படி, சீடர்களுக்குச் சொன்னார்.

See the chapter Copy

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

7 sila sir̄u mīngaɹlum avarhaɹl iɹdathil irundhadhu; avar avaihaɹlaiyum āsīrvadhithu avarhaɹluku par̄imār̄umbaɹdi j̄onnār.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

7 அச்சீஷர்கள் சில மீன்களையும் வைத்திருந்தனர். அவற்றையும் இயேசு வாங்கிப் பிரார்த்தனை செய்து, மக்களுக்குக் கொடுக்கும்படி சீஷர்களிடம் கூறினார்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

7 சில சிறுமீன்களும் அவர்களிடத்தில் இருந்தது; அவர் அவைகளையும் ஆசீர்வதித்து அவர்களுக்குப் பரிமாறும்படி சொன்னார்.

See the chapter Copy




மாற்கு 8:7

Follow us:

Advertisements


Advertisements