Online Bible

- Advertisements -




மாற்கு 8:5 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

5 இயேசு அவர்களை நோக்கி, “உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஏழு அப்பங்கள்” என்றார்கள்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

5 அதற்கு அவர்: உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கிறது என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்கள் இருக்கிறது என்றார்கள்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

5 அதற்கு இயேசு அவர்களிடம், “உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஏழு அப்பங்கள் இருக்கின்றன” என்று பதிலளித்தார்கள்.

See the chapter Copy

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

5 adhatku avar: ‘ungaɹl iɹdathil ethanai apangaɹl uɹndu?’ endru kēɹtār. avarhaɹl: ‘ēɹu apangaɹl uɹndu,’ yendrārhaɹl.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

5 “உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன?” என்று இயேசு கேட்டார். “எங்களிடம் ஏழு அப்பங்கள் மட்டுமே உள்ளன” என்று சீஷர்கள் கூறினர்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

5 அதற்கு அவர்: உங்களிடத்தில் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்கள் உண்டு என்றார்கள்.

See the chapter Copy




மாற்கு 8:5

Follow us:

Advertisements


Advertisements