மாற்கு 7:7 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 அவர்கள் வீணாகவே என்னை ஆராதிக்கின்றார்கள்; அவர்களுடைய போதனைகளோ மனிதரால் போதிக்கப்பட்ட விதிமுறைகளாகவே இருக்கின்றன’ என்பதாக எழுதப்பட்டுள்ளது. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 மனிதர்களுடைய கட்டளைகளைப் போதனைகளாகப் போதித்து, வீணாக எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று எழுதியிருக்கிறபடி, மாயக்காரர்களாகிய உங்களைக்குறித்து, ஏசாயா நன்றாகத் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 அவர்கள் வீணாகவே என்னை ஆராதிக்கிறார்கள்; அவர்களுடைய போதனைகளோ, மனிதர்களின் ஒழுங்குவிதிகளே.’ See the chaptermārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)7 manusharuɹdaiya katpanaihaɹlai ubadhēsangaɹlāha pōdhithu, vīɹnāi yenaku ārādhanai seihir̄ārhaɹl endrum, eɹudhiyirukir̄apirahāram, māyakārarāhiya ungaɹlai kur̄ithu, yēsāya nandrāi thīrkatharisanam solliyirukirān. See the chapterபரிசுத்த பைபிள்7 அவர்களின் வழிபாடு ஒரு பயனுமற்றது. அவர்கள் உபதேசிக்கும் விதிமுறைகள் எல்லாம் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை.’ See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்றும், எழுதியிருக்கிறபிரகாரம், மாயக்காரராகிய உங்களைக்குறித்து, ஏசாயா நன்றாய்த் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான். See the chapter |