மாற்கு 7:3 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு3 பரிசேயரும், யூதர் அனைவரும் முன்னோரின் சம்பிரதாய முறைப்படி கைகளைக் கழுவினாலன்றி உணவு உண்ண மாட்டார்கள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 ஏனென்றால், யூதர்கள் அனைவரும் முக்கியமாக பரிசேயர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தைக் கடைபிடித்து, அடிக்கடி கைகளைக் கழுவினாலொழிய சாப்பிடமாட்டார்கள்; See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 பரிசேயரும், யூதர் எல்லோரும் முன்னோரின் பாரம்பரிய முறைப்படி, கைகளைக் கழுவினாலன்றி சாப்பிடமாட்டார்கள். See the chaptermārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)3 ēnennil parisēyar mudhaliya yūdhar anaivarum munnōrhaɹlin pārambariyathai kaikoɹndu, aɹdikaɹdi kai kaɹuvināloɹiya sāpiɹdamāɹtārhaɹl. See the chapterபரிசுத்த பைபிள்3 பரிசேயர்களும், யூதர்களனைவரும் இத்தகு சிறப்பான முறையில் தம் கைகளைக் கழுவுவதற்கு முன்னால் உணவு உண்பதில்லை. அவர்கள் இதனை அவர்களின் முன்னோர் சொன்னபடி தொடர்ந்து செய்து வருகின்றனர். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 ஏனெனில் பரிசேயர் முதலிய யூதர் அனைவரும் முன்னோர்களின் பாரம்பரியத்தைக் கைக்கொண்டு, அடிக்கடி கைகழுவினாலொழியச் சாப்பிடமாட்டார்கள். See the chapter |