மாற்கு 6:9 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 காலணிகளை அணிந்துகொள்ளுங்கள், ஆனால் மாற்று உடையையோ கொண்டுபோக வேண்டாம்.” See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 காலணிகளைப் போட்டுக்கொண்டுபோகவும், இரண்டு அங்கிகளை அணிந்துகொள்ளாமலிருக்கவும் கட்டளையிட்டார். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 உங்கள் பாதரட்சைகளைப் போட்டுக்கொண்டு போங்கள். ஆனால், மாற்று உடையையோ கொண்டுபோக வேண்டாம். See the chaptermārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)9 pādharaɹj̄aihaɹlai pōɹtukoɹndubōhavum, iraɹndu angihaɹlai thariyādhirukavum, kaɹtaɹlaiyiɹtar. See the chapterபரிசுத்த பைபிள்9 செருப்பை அணிந்து கொள்ளுங்கள். ஆடை மட்டும் அணிந்து கொள்ளுங்கள். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 பாதரட்சைகளைப் போட்டுக்கொண்டுபோகவும், இரண்டு அங்கிகளைத் தரியாதிருக்கவும் கட்டளையிட்டார். See the chapter |