மாற்கு 4:40 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு40 அவர் தமது சீடர்களிடம், “நீங்கள் ஏன் இந்தளவு பயப்படுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் விசுவாசம் இல்லையா?” என்றார். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்40 அவர் அவர்களைப் பார்த்து: ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போனது என்றார். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202240 இயேசு தமது சீடர்களிடம், “நீங்கள் ஏன் இவ்வளவாய் பயப்படுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் விசுவாசம் இல்லையா?” என்றார். See the chaptermārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)40 avar avarhaɹlai nōki: ‘ēn ipaɹdi payapaɹtīrhaɹl? ēn ungaɹluku visuvāsam illāmal pōyitru?’ endrār. See the chapterபரிசுத்த பைபிள்40 இயேசு தம் சீஷர்களிடம், “நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் விசுவாசம் இல்லையா?” என்று கேட்டார். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)40 அவர் அவர்களை நோக்கி: ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று என்றார். See the chapter |