மாற்கு 4:35 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு35 அன்று மாலை வேளையானபோது, அவர் தம்முடைய சீடர்களிடம், “நாம் மறுகரைக்குப் போவோம்” என்றார். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்35 அன்று மாலைநேரத்தில், அவர் அவர்களைப் பார்த்து: அக்கரைக்குப் போகலாம் வாருங்கள் என்றார். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202235 அன்று மாலை வேளையானபோது, இயேசு தம்முடைய சீடர்களிடம், “நாம் மறுகரைக்குப் போவோம்” என்றார். See the chaptermārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)35 andru sāyangālathil, avar avarhaɹlai nōki: ‘akaraiku pōvōm vārungaɹl,’ endrār. See the chapterபரிசுத்த பைபிள்35 அன்று மாலையில் இயேசு தன் சீஷர்களிடம், “என்னோடு வாருங்கள். இக்கடலைக் கடந்து அக்கரைக்குச் செல்வோம்” என்றார். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)35 அன்று சாயங்காலத்தில், அவர் அவர்களை நோக்கி: அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார். See the chapter |