Online Bible

- Advertisements -




மாற்கு 4:33 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

33 அவர்கள் கேட்டு விளங்கக் கூடிய அளவுக்கு இயேசு இதேவிதமான பல உவமைகள் மூலமாக அவர்களுக்கு வார்த்தையைப் போதித்தார்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

33 அவர்கள் கேட்டுப் புரிந்துகொள்வதற்கு ஏற்றபடி, அவர் இப்படிப்பட்ட அநேக உவமைகளினாலே அவர்களுக்கு வசனத்தைச் சொன்னார்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

33 மக்கள் கேட்டு விளங்கக்கூடிய அளவுக்கு, இயேசு இதேவிதமான பல உவமைகள் மூலம், அவர்களுக்கு வார்த்தையைச் சொல்லிக் கொடுத்தார்.

See the chapter Copy

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

33 avarhaɹl kēɹtar̄iyum thirāɹniku thakadhāha, avar ipaɹdipaɹta anēha uvamaihaɹlinālē avarhaɹluku vasanathai j̄onnār.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

33 மக்களுக்குப் போதிக்கும் பொருட்டு இது போன்ற பல உவமைகளையும் இயேசு பயன்படுத்தினார். அவர்களுக்குப் புரிகிற வகையில் அவர் கற்றுத்தந்தார்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

33 அவர்கள் கேட்டறியும் திராணிக்குத்தக்கதாக, அவர் இப்படிப்பட்ட அநேக உவமைகளினாலே அவர்களுக்கு வசனத்தைச் சொன்னார்.

See the chapter Copy




மாற்கு 4:33

Follow us:

Advertisements


Advertisements