Online Bible

- Advertisements -




மாற்கு 3:3 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

3 இயேசு ஊனமுற்ற கையுடைய அந்த மனிதனிடம், “எல்லோருக்கும் முன்பாக நீ எழுந்து நில்” என்றார்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

3 அப்பொழுது அவர் சூம்பின கையையுடைய மனிதனைப் பார்த்து: எழுந்து நடுவில் நில் என்று சொல்லி;

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

3 இயேசு சுருங்கிய கையுடையவனிடம், “எல்லோருக்கும் முன்பாக நீ எழுந்து நில்” என்றார்.

See the chapter Copy

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

3 apoɹudhu avar sūmbina kaiyaiyuɹdaiya manushanai nōki: ‘eɹundhu naɹduvē nil,’

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

3 இயேசு சூம்பிய கையை உடையவனிடம், “எழுந்து இங்கே நில். அப்போதுதான் உன்னை எல்லாரும் பார்க்க முடியும்” என்றார்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

3 அப்பொழுது அவர் சூம்பின கையையுடைய மனுஷனை நோக்கி: எழுந்து நடுவே நில் என்று சொல்லி;

See the chapter Copy




மாற்கு 3:3

Follow us:

Advertisements


Advertisements