Online Bible

- Advertisements -




மாற்கு 2:3 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

3 அப்போது நான்கு பேர் முடக்குவாதக்காரன் ஒருவனை அவரிடம் தூக்கிக்கொண்டு வந்தார்கள்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

3 அப்பொழுது நான்குபேர், பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவனைச் சுமந்துகொண்டு அவரிடம் வந்தார்கள்;

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

3 அப்பொழுது சிலர் முடக்குவாதக்காரன் ஒருவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அவர்களில் நாலுபேர் அவனைத் தூக்கிக்கொண்டு வந்திருந்தார்கள்.

See the chapter Copy

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

3 apoɹudhu nālubēr oru thimirvādhakāranai j̄umandhu koɹndu avariɹdathil vandhārhaɹl;

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

3 ஒரு பக்கவாதக்காரனைச் சிலர் இயேசுவிடம் கொண்டு வந்தார்கள். நான்கு பேர் அவனைத் தூக்கிக்கொண்டு வந்தனர்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

3 அப்பொழுது நாலுபேர் ஒரு திமிர்வாதக்காரனைச் சுமந்துகொண்டு அவரிடத்தில் வந்தார்கள்;

See the chapter Copy




மாற்கு 2:3

Follow us:

Advertisements


Advertisements