Online Bible

- Advertisements -




மாற்கு 2:27 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

27 பின்பு அவர் அவர்களிடம், “மனிதனுக்காகவே ஓய்வுநாள் ஏற்படுத்தப்பட்டது; ஓய்வுநாளுக்காக மனிதன் உண்டாக்கப்படவில்லை.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

27 பின்பு அவர்களை நோக்கி: மனிதன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனிதனுக்காக உண்டாக்கப்பட்டது;

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

27 பின்பு இயேசு அவர்களிடம், “ஓய்வுநாளுக்காக மனிதன் அல்ல; மனிதனுக்காக ஓய்வுநாள் உண்டாக்கப்பட்டது.

See the chapter Copy

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

27 pinbu avarhaɹlai nōki: ‘manushan ōivunāɹlukāha uɹndākapaɹdavillai, ōivunāɹl manushanukāha uɹndākapaɹtadhu;

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

27 மேலும் பரிசேயர்களைப் பார்த்து இயேசு “ஓய்வு நாள் என்பது மக்களுக்கு உதவவே உண்டாக்கப்பட்டது. ஓய்வுநாளுக்காக மக்கள் உண்டாக்கப்படவில்லை.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

27 பின்பு அவர்களை நோக்கி: மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது;

See the chapter Copy




மாற்கு 2:27

Follow us:

Advertisements


Advertisements