மாற்கு 2:25 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு25 அதற்கு அவர், “தாவீதும் அவருடன் இருந்தவர்களும் பசியாயிருந்தபோது, என்ன செய்தனர் என்பதை நீங்கள் ஒருபோதும் வாசிக்கவில்லையா? See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்25 அதற்கு அவர்: தாவீதுக்கு உண்டான ஆபத்தில், தானும் தன்னோடு இருந்தவர்களும் பசியாக இருந்தபோது, See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202225 இயேசு அதற்குப் பதிலாக அவர்களிடம், “தாவீதும் அவனுடைய கூட்டாளிகளும், பசியாயிருந்தபோது என்ன செய்தார்கள் என்பதைப்பற்றி நீங்கள் ஒருபோதும் வாசிக்கவில்லையா? See the chaptermārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)25 adhatku avar: ‘dhāvidhuku uɹndāna ābathil, thānum thannōɹdirundhavarhaɹium pasiyāyirundha bōdhu, See the chapterபரிசுத்த பைபிள்25 அதற்கு இயேசு, “தனக்கும் தன் சீஷர்களுக்கும் உணவு வேண்டிப் பசித்திருந்த நேரத்தில் See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)25 அதற்கு அவர்: தாவீதுக்கு உண்டான ஆபத்தில், தானும் தன்னோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது, See the chapter |