Online Bible

- Advertisements -




மாற்கு 2:23 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

23 ஒரு ஓய்வுநாளிலே இயேசு, தானியம் விளைந்திருந்த வயல் வழியாகப் போய்க் கொண்டிருந்தார். அவருடனே கூடப் போய்க் கொண்டிருந்த சீடர்கள், தானியக் கதிர்கள் சிலவற்றைப் பறிக்கத் தொடங்கினார்கள்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

23 பின்பு, அவர் ஓய்வுநாளில் வயல்வழியாக நடந்துபோனார்; அவருடைய சீடர்கள் அவரோடு நடந்துபோகும்போது, கதிர்களைச் சாப்பிட தொடங்கினார்கள்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

23 ஒரு ஓய்வுநாளில் இயேசுவும் அவருடைய சீடர்களும் தானியம் விளைந்திருந்த வயல்வழியாகப் போகையில், சீடர்கள் தானியக்கதிர்கள் சிலவற்றைப் பறிக்கத் தொடங்கினார்கள்.

See the chapter Copy

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

23 pinbu avar ōivunāɹlil payirvaɹiyē pōnār; avaruɹdaiya sīsharhaɹl kūɹda naɹdandhu pōhaiyil, kadhirhaɹlai koiya thoɹdanginārhaɹl.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

23 ஒரு ஓய்வுநாளில் இயேசு தானிய வயல்கள் வழியே நடந்துகொண்டிருந்தார். அவரது சீஷர்களும் அவரோடு சென்றார்கள். சீஷர்கள் தானியக்கதிர்களைக் கொய்து தின்னத் தொடங்கினர்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

23 பின்பு, அவர் ஓய்வுநாளில் பயிர்வழியே போனார்; அவருடைய சீஷர்கள் கூட நடந்துபோகையில், கதிர்களைக் கொய்யத் தொடங்கினார்கள்.

See the chapter Copy




மாற்கு 2:23

Follow us:

Advertisements


Advertisements