மாற்கு 2:1 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 சில நாட்களுக்குப் பின், இயேசு திரும்பவும் கப்பர்நகூமுக்குச் சென்றபோது, அவர் வீட்டில் இருக்கின்றார் என்று மக்கள் கேள்விப்பட்டார்கள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 சில நாட்களுக்குப்பின்பு அவர் மறுபடியும் கப்பர்நகூமுக்குப் போனார்; அவர் வீட்டில் இருக்கிறார் என்று மக்கள் கேள்விப்பட்டு; See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 சில நாட்களுக்குப்பின், இயேசு மீண்டும் கப்பர்நகூமுக்குச் சென்றபோது, அவர் வீட்டிற்கு வந்திருக்கிறார் என்று மக்கள் கேள்விப்பட்டார்கள். See the chaptermārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)1 sila nāɹtkaɹluku pinbu avar mar̄ubaɹdiyum kaparnahūmuku pōnār; avar vīɹtil irukir̄ār endru janangaɹl kēɹlvipaɹtu; See the chapterபரிசுத்த பைபிள்1 சில நாட்களுக்குப் பின்னர், இயேசு கப்பர்நகூமுக்கு வந்தார். அவர் வீட்டுக்குத் திரும்பியுள்ளார் என்ற செய்தி பரவியது. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 சிலநாட்களுக்குப்பின்பு அவர் மறுபடியும் கப்பர்நகூமுக்குப் போனார்; அவர் வீட்டிலிருக்கிறாரென்று ஜனங்கள் கேள்விப்பட்டு; See the chapter |