மாற்கு 16:2 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு2 வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலேயே பொழுது விடிகையில் கல்லறையை நோக்கிப் போனார்கள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 வாரத்தின் முதலாம்நாளின் அதிகாலையிலே சூரியன் உதிக்கிறபோது கல்லறைக்கு வந்து, See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலேயே, பொழுது விடிகையில், அவர்கள் கல்லறையை நோக்கிச் சென்றார்கள். See the chaptermārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)2 vārathin mudhalām nāɹl adhihālaiyilē sūriyan udhayamāhir̄a bōdhu kallar̄aiyin iɹdathil vandhu. See the chapterபரிசுத்த பைபிள்2 வாரத்தின் முதல்நாளில் அப்பெண்கள் கல்லறைக்குச் சென்றனர். சூரியன் தோன்றிய காலை நேரம் அது. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகிறபோது கல்லறையினிடத்தில் வந்து, See the chapter |