மத்தேயு 9:19 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு19 இயேசு எழுந்து, அவனுடன் சென்றார். இயேசுவின் சீடர்களும் அவருக்குப் பின் சென்றார்கள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்19 இயேசு எழுந்து, தம்முடைய சீடர்களோடுகூட அவன் பின்னே போனார். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202219 இயேசு எழுந்து ஜெப ஆலயத் தலைவனுடன் சென்றார். இயேசுவின் சீடர்களும் அவருக்குப் பின்சென்றார்கள். See the chapterபரிசுத்த பைபிள்19 உடனே, இயேசு எழுந்து அவனுடன் சென்றார். இயேசுவின் சீஷர்களும் அவரைத் தொடர்ந்தார்கள். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)19 இயேசு எழுந்து, தம்முடைய சீஷரோடுகூட அவன் பின்னே போனார். See the chapter |