மத்தேயு 8:7 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 இயேசு அவனிடம், “நான் அங்கே வந்து அவனைக் குணமாக்குவேன்” என்றார். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 அதற்கு இயேசு: நான் வந்து அவனைச் சுகமாக்குவேன் என்றார். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 இயேசு அவனிடம், “நான் வந்து அவனைக் குணமாக்குவேன் என்றார்.” See the chapterபரிசுத்த பைபிள்7 இயேசு அவனிடம், “நான் வந்து அவனைக் குணப்படுத்துகிறேன்” என்று கூறினார். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 அதற்கு இயேசு: நான் வந்து அவனைச் சொஸ்தமாக்குவேன் என்றார். See the chapter |