Online Bible

- Advertisements -




மத்தேயு 4:15 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

15 “செபுலோன் நாடே! நப்தலி நாடே! யோர்தானின் மறுபக்கமாக கடலுக்குப் போகும் வழியே! யூதரல்லாதவர் வாழும் கலிலேயாவே!

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

15 இருளில் இருக்கும் மக்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையில் இருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தோன்றினது” என்று,

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

15 “செபுலோன் நாடே, நப்தலி நாடே, யோர்தானின் மறுபக்கமாக கடலுக்குப் போகும் வழியே, யூதரல்லாதவர் வாழும் கலிலேயாவிலே,

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

15 “செபுலோன் என்னும் இடமும் நப்தலி என்னும் இடமும் யோர்தான் நதியைக் கடந்து கடலுக்குப் போகும் சாலையில்

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

15 இருளில் இருக்கும் ஜனங்கள் பெரியவெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று,

See the chapter Copy




மத்தேயு 4:15

Follow us:

Advertisements


Advertisements