மத்தேயு 3:8 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 நீங்கள் மனந்திரும்பியது உண்மையெனில், அதை நற்செயலில் காண்பியுங்கள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 நீங்கள் மனந்திரும்பியிருந்தால், அதற்கேற்ற கனியைக் காண்பியுங்கள். See the chapterபரிசுத்த பைபிள்8 உங்கள் மனமும் வாழ்வும் திருந்திவிட்டன என்பதை நிரூபிக்கக் கூடிய செயலை நீங்கள் செய்யவேண்டும். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள். See the chapter |